மாதங்கள் உருண்டோட, தன்யாவுக்குப் பெரிய அளவில் மசக்கை உபாதைகள் இல்லை என்றாலும், சில சிறு உபாதைகள் இருக்கவே செய்ய, அந்நேரம் அவள் மனது பெற்ற தாயைத் தேட தான் செய்தது. ஆனால் அந்தத் தேடலைக் கூட முழுமையாக உருப்பெற விடாமல் அவளைத் தன் மடி தாங்கினான் அவள் கணவன். அன்று அவளுக்கு நடந்த அறுவை சிகிச்சையின்...