விவசாயி

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கலப்பை பூட்ட
களைப்பை பார்க்காதவன்!

சொகுசு மனிதருக்கும்
சோறு போட்டு
சொகுசென்ற வார்த்தையின்
வடிவத்தை கண்டிராதவன்!

தூணிலும் உள்ளதாம்
துரும்பிலும் உள்ளதாம்
தெய்வம் - அத்தெய்வம்
மனிதத்திலும் உள்ளதென
காட்டிய மானிடன் அவன்!

பாரதநாட்டின் நலம்விரும்பி அவன்
ஏழைதாயின் விவசாயி மகன்!
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN