ஈரவிழிகள் 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அடுத்த வந்த இரண்டு தினங்களில் பழைய நிலைக்குத் திரும்பி இருந்தது குமரனின் வீடு. வழக்கம் போல இரண்டு மருமகள்களும்... மீனாட்சியை வேலை வாங்க.. யாரும் அதை கண்டு கொள்ளவில்லை என்பதைக் கண்ட வள்ளி... ஒரு வித இயலாமையுடன் பெரியவள் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள். கார்மேகம் வள்ளியிடம் பேசுவது இல்லை... ஆனால் அஸ்மியிடம் ஒட்டுதலாய் இருந்தார்.

ஷாலினி அவரிடம் “தாத்தா...” என்று தாவும் போது... அதையே அஸ்மியும் அவரிடம் படிக்கவும்... அவரால் குழந்தையை ஒதுக்க முடியவில்லை. வெளியிலிருந்து வீட்டுக்கு வரும் போது அவர் எதை வாங்கி வந்தாலும் அதை அஸ்மியுடன் சேர்ந்து... தன் நாலு பேர பிள்ளைகளுக்கும் பகிர்ந்து தான் தருவார். இப்படியாக மாமனாரின் செயலைக் கண்டு வள்ளி மனதிற்குள் மகிழ்ந்தாள் என்றால்... கணவனின் செயலில் தினந்தினம் கண்ணீர் சிந்தினாள்.

குமரன் எப்போதும் போல் ஷாலினியிடம் அதீத ஒட்டுதலுடன் இருந்தான். அவளுக்கு உடை உடுத்த... உணவு ஊட்ட... கொஞ்ச... தோளில் போட்டு உறங்க வைக்க இப்படி... அதில் அவளை விட சிறியவளான.. அஸ்மி ஏங்கிப் போய் தந்தையான இவனையே தேட... அவனோ குழந்தையிடம் பாராமுகம் காட்டினான். அவன் வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தாலே... அஸ்மி ஓடி வந்து அவன் காலைக் கட்டிக் கொள்ள எத்தனிக்க... அதை அறிந்து கொள்பவனோ.... குழந்தையிடம் இருந்து ஒதுங்கி நடப்பான்.

மீனாட்சியிடம் அஸ்மி இருக்கும் போது எல்லாம்... தூக்கச் சொல்லி இவனை நோக்கி கை நீட்ட... “ம்ஹும்...” குழந்தை பக்கமே திரும்ப மாட்டான் இவன். அப்போது எல்லாம் வள்ளியின் முகம் வாடுவது மட்டும் இல்லாமல்... சில நேரங்களில் அவள் கண்கள் கலங்கியும் விடும். அதை ஓரப் பார்வையால் கண்டு கொள்பவனோ... ஸ்திரமாகவே குழந்தையைத் தவிர்த்தான்.

அதிலும் ஒரு நாள் இவன் ஷாலினிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த தருணம்... அதைக் கண்ட அஸ்மி.. தந்தையிடம் “ப்பா... ஆஆஅ...” என்று உணவைக் கேட்க... ஒரு நொடி அவனையும் மீறி குமரனின் கைகள் குழந்தையை நோக்கி செல்லத் தான் துடித்தது. ஆனால் மனது தடுத்தது.. இவனுடைய அண்ணன் பிள்ளைகள் அனைவரும் பெற்றவர்கள் மார்பில் தூங்கியதை விட குமரன் மார்பிலும், தோளிலும் தூங்கியது தான் அதிகம். அந்தளவிற்கு குழந்தைகளைப் பாசத்துடன் வளர்ப்பவன்… பார்த்து கொள்பவன்…

பெற்றவர்கள் மேல் உள்ள கோபத்தில் குழந்தைகளை ஒதுக்குபவன் அல்ல குமரன். ஆனால் அதை அஸ்மி விஷயத்தில் அவனால் பின்பற்ற முடியவில்லை. இன்று அஸ்மியைத் தொடாமல் தூக்காமல் இருக்கும் போது எல்லாம் ஏதோ அக்னியில் நிற்பது போலவே தவித்தான் அவன். அந்த நொடி மனதைக் கல்லாக்கியவன்.. அந்த பிஞ்சுக் குழந்தையின் குரலுக்கு இரும்பென இறுகிப் போய்… பரிதவிப்புடன் அவன் அமர்ந்து விட.. அதில் அஸ்மியின் முதுகில் படீர் என ஒரு அடியை வைத்தாள் வள்ளி.. அழுது கொண்டு தான். குமரன் தன்னை எவ்வளவு ஒதுக்கினாலும் அவமதித்தாலும் கலங்காமல் இருக்கும் வள்ளியால் ஏனோ அவன் குழந்தையை ஒதுக்குவதை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கலங்கத் தான் செய்தாள்.. அதன் வெளிப்பாடே அவளின் இந்த செய்கை.

“வள்ளி, இப்போ எதுக்கு குழந்தையை அடிக்கற?” நடந்தவைகளைக் கண்ட மீனாட்சி யாருக்குப் பேசுவது என்று தெரியாமல் வள்ளியைக் கேட்டு விட

“என் பொண்ணை நான் அடிக்கிறேன்.. உங்களுக்கு என்ன?” கோபத்தில் வள்ளி சுள்ளென்று பதில் தர

இது உனக்கு தேவையா என்பது போல் தமக்கையை முறைத்துக் கொண்டிருந்தான் குமரன். ஆனாலும் மறந்தும் அவன் அஸ்மியைத் தன் கையில் ஏந்தவே இல்லை.

ஒரு நாள் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தவன் முன்பு வந்த மீனாட்சி, “குமரா.. குலசாமி கோவில்ல பொங்க வெக்கணும்... நான் சொல்றப்போ செத்த நேரம் ஒதுக்கி ஒரு எட்டு வந்துடு டா..” தம்பியை அழைக்க

“ஏன் க்கா செய்ய மாட்ட... உன் தம்பிக்கு... இந்த பதினெட்டு பட்டியும் அசந்து போய் மூக்கு மேல விரல் வைக்குற மாதிரி... ஜாம் ஜாம்னு கல்யாணம் நடந்திருக்கு இல்ல... அதுல பொங்கல் என்ன.. நீ கெடா விருந்தே போடலாம் க்கா..” சின்னவன் நக்கலாய் முடிக்க

“என்ன டா.. என்னைய கேலி பண்றியா...” இவள் சந்தேகமாய் கேட்க

“இதக் கூட கண்டு புடிக்க தெரியல. சரி.. நான் ஆமானு சொன்னா என்ன செய்யப் போற.. இல்ல இல்லைன்னு சொன்னா என்ன செய்யப் போற... முதல்ல அத சொல்லு” இவன் கேலியில் ஆரம்பித்து இடக்காய் முடிக்க

“நான் என்ன டா செய்வேன்... ரெண்டுல எதுவா இருந்தாலும்.. உனக்கு என்ன சொல்லணும்னு எனக்கு தெரியாதே...” பெரியவள் வெள்ளந்தியாய் ஒத்துக் கொண்டதில் இவனுக்கு கோபம் வர... தமக்கைக்கு வலிக்காமல் அவள் தலையில் கொட்டியவன்...

“உனக்கு வேற என்ன தான் தெரியும் சொல்லு...” கேட்க

“எனக்கு ஒன்னும் தெரிய வேணாம்... நான் மக்கு மரமண்டையாவே இருந்துட்டுப் போறேன். சரி சொல்லு.. பொங்க வெக்க உன்னால எப்போ வர முடியும்...” மீனாட்சி தான் வந்த விஷயத்திலேயே குறியாக இருக்க

“நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பயல் இல்ல க்கா... அந்த களவாணியைப் பத்தி தெரிஞ்சிக்க நான் இங்க.. அங்க.. போனதிலே... என் முக்கியமான வேலை எல்லாம் அப்படியே தேங்கி கெடக்குது. இதுல பொங்க வேறயாம். என்னவோ ஏதோ நீயே செய்துக்க... நான் நாளைக்கு சென்னை கெளம்பறேன்... வர நாலு நாள் ஆகும். எதுக்கும் அந்த களவாணி மேலே ஒரு கண்ணு வச்சிரு...” என்று சொல்லிக் கொண்டு வந்தவன்... தமக்கையின் முகத்தில் அதற்கான எதிரொலி ஏதும் இல்லை என்பதைக் கண்டவனோ..

“என்ன க்கா நான் சொன்னது உனக்கு புரிஞ்சிதா இல்லையா...” இவன் கொஞ்சம் அதட்டிக் கேட்க

“எல்லாம் எனக்கு புரிஞ்சிது டா. வள்ளி மேல ஒரு கண்ணு இல்ல... என் ரெண்டு கண்ணையும் வெக்கிறேன் போதுமா... ஒரேடியா ரொம்ப தான் மெரட்டுற.. நீ நல்ல மாதிரி சென்னை போயிட்டு வா..” என்றவள் அங்கிருந்து விலக

“ஆமாம் இந்த வாய் எல்லாம் என் கிட்ட மட்டும் தான்...” என்ற முணுமுணுப்புடன் கிளம்பினான் இவன்.

சென்னை சென்றவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு வர... அவன் வீட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தது.. அதுவும் பெரும் மாற்றம்... முத்தரசியின் வருகை தான் அது. ஆமாம், இதுவரை கார்மேகத்தின் வீட்டு வாசலைக் கூட மிதிக்காத அவள்.. இப்போது எல்லாம் சகஜமாக அந்த வீட்டில் புழங்கினாள். ஆனால் அவள் வீட்டுக்குள் நுழைந்த போது..

“என்ன டா கார்மேகம் இது.. ஏதோ நீ இந்த வீட்டுக்கு வெளிய எல்லாம் செய்த.. நான் பேசாம இருந்தேன். ஆனா இப்படி வீட்டுக்குள்ளார வர்றது எல்லாம் என்ன பழக்கம்? அவளெல்லாம் இந்த வீட்டுக்கு வரக் கூடாது. எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்கல” என்று பெரியவரான கார்மேகத்தின் தந்தையோ மகனைக் கண்டிக்காமல் இல்லை. ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கவில்லை கார்மேகம்.

கார்மேகம் தனக்கு சாதகமாய் இருப்பதினால் தன் இஷ்டதுக்கு ஆடினாள் முத்தரசி. அதிலும் வள்ளியை தான் அவள் குறிவைத்து படுத்தி எடுத்தாள்.
“வள்ளி.. செத்த இங்க வா..”
“வள்ளி.. செத்த போய் எனக்கு சாப்புட இத கொண்டு வா.. அத கொண்டு வா”
“வள்ளி.. இத கொஞ்சம் சுத்தம் பண்ணு.. அத அப்படி வை”
“வள்ளி.. என் கூட ஒத்தாசைக்கு வா”
என்று ஏகப்பட்ட கட்டளைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தாள் அவளுக்கு.

இதையெல்லாம் கண்ணால் பார்த்த குமரனுக்கோ உள்ளுக்குள் ஆத்திரம் பொங்க.. கை முஷ்டி இறுக.. பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். விட்டால் முத்தரசியை அடித்து துவைத்து விடுவான் போல. அப்படி ஒரு கட்டுக்கடங்கா கோபம் அவனுள். வள்ளியை மனைவியாக அவன் ஏற்கவில்லை தான்.. அவளை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை தான். இருந்தும் முத்தரசி அவளை வேலை வாங்குவது ஏனோ அவனுக்கு ஆத்திரத்தை கொடுத்தது. இவளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றே தோன்றியது. இது எந்த விதமான உணர்வு என்று அவனாலேயே கணிக்க முடியவில்லை.

குமரனின் அப்படியான திருமண நிகழ்வுக்குப் பிறகு தந்தையும் மகனும் பேசிக் கொள்வது இல்லை. அதற்காக முத்தரசி விஷயத்தை அப்படியே விட முடியாதே. எனவே குமரன் தந்தையிடம் சென்றவன், “இதென்ன புது பழக்கம்... அவங்க எல்லாம் இங்க வர்றது...” காட்டமாய் கேட்க

யார் என்ன விஷயம் என்று கேட்காமல் அவரோ, “அவ என்ன முச்சூடும் இங்கயேவா இருக்கப் போறா... எப்போவாச்சும் தானே வந்து போறா...” இடக்காய் பதில் தர

“ஒஹ்... இங்கேயே தங்கற உத்தேசம் வேற இருக்கா... அதெல்லாம் முடியாது. வீட்டுப் பக்கம் எல்லாம் வர வேணாம்னு சொல்லுங்க. மீறி வந்தா பெறகு நான் எந்த எல்லைக்கும் போய் முத்தரசியை அசிங்கப்படுத்துவேன் சொல்லிட்டேன்...” ஒரு வித அழுத்தத்துடன் முடிவாய் இவன் சொல்லி விட்டு நகர

“என்ன டா... சும்மா சும்மா ரொம்பத் தான் துள்ளுற... காலம் போன காலத்துல.. அவளால தனியா இருக்க முடியாம... ஏதோ நம்ம உறவுகளோட ஒண்ணுமண்ணா பழகத்தான் இங்க வரா. ஏன்.. வந்தா தான் என்ன...” கார்மேகம் சூடாய் கேட்க...

“இந்த காலம் போன காலத்துல.. ஏதோ உறவை புதுப்பிக்கிறேங்கிற வசனத்தை எல்லாம் நீங்க நம்பலாம்... ஆனா நான் நம்ப மாட்டேன்...” இப்போது மகனை இடை மறித்து அவர் ஏதோ சொல்ல வர.. இவனோ..
“எதுக்கு வீண் பேச்சு.... வரக் கூடாதுன்னா... கூடாது தான். அந்த பொம்பள உறவு எல்லாம் உங்களோட மட்டும் தான். நீங்க நாள் முழுக்க வடக்கு தெருவுல குடிருப்பீங்களோ... இல்ல மேற்கு தெருவுல குடிருப்பீங்களோ.. அது உங்க சவுகரியம். ஆனா இது அழகுமலை வீடு... அதாவது பேரனுங்களான எங்க வீடு... இங்க நான் சொல்றது தான் அந்த பொம்பள விஷயத்துல முடிவு” அவ்வளவு தான்.. அழுத்தம் திருத்தமாய் சொல்லி முடித்தவன்... அங்கிருந்து விலகியிருக்க... செல்லும் மகனையே ஒரு ஆயாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் கார்மேகம்.

பின் வள்ளியைத் தேடி இவன் அவள் அறைக்கு வர... அங்கு கோழிக்குஞ்சை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அஸ்மி தந்தையைக் கண்டதும், “ப்பா... குக்கு... குக்கு..” என்று அதைக் கையில் பிடித்த படி அவனிடம் ஆசை காட்ட.. குழந்தையின் செயலைக் கண்டு கொள்ளாதவன் போல் இவளிடம் வந்தவன்

“கடைசியில் உன் உறவான சாக்கடைய இந்த வீட்டுக்கு வர வச்சிட்ட இல்ல?” என்று பல்லைக் கடித்தபடி கேட்க

இவளோ ஒன்றும் புரியாமல் அவனையே காண, “சும்மா ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காத.. எதுக்கு அந்த பொம்பள வீட்டுக்கு வந்து போகுது... இத்தனை வருஷம் இல்லாம நீ இந்த வீட்டுக்கு வந்த பிறகு வந்திருக்கு...”

முத்தரசியைப் பற்றி கேட்கிறான் என்பது இவளுக்குப் புரியவும்... “இத நீங்க அவங்க கிட்ட தான் கேக்கணும்...” இவள் திமிராய் பதில் தர

“அடிச்சு பல்ல எல்லாம் உடைச்சிடுவேன் பாத்துக்கோ. என் வாழ்க்கைய கெடுத்த.. நான் பேசாம இருந்துட்டேன். அதே என் அக்கா வாழ்க்கையை கெடுக்க நெனச்ச... பெறகு உன் உடம்புல உசுரு இருக்காது ஜாக்கிரதை! என்ன.. அந்த தங்கராசுவுக்கு மாமா வேலை பார்க்க இருக்கியா?” இவன் அடக்கப்பட்ட கோபத்தில் கேட்கவும்

இவளுக்குள் கோபம் கொப்பளிக்க, “நாக்குல நரம்பு இல்லேங்கிறதுக்காக வரம்பு மீறி பேசாதீங்க.. நான் எல்லாம் அந்த பொழப்பு பொழைக்குற சாதி இல்ல.. அதென்ன.. உங்களுக்கு மட்டும் தான் சூடு.. சொரணை.. மானம்.. ரோஷம் எல்லாம் இருக்குமா.. மத்தவங்களுக்கு எதுவும் இருக்காதா? இன்னொரு தடவை இது மாதிரி பேசுனா பதிலுக்கு நான் பேசுற வார்த்தைக்கு நான் பொறுப்பாக மாட்டேன் ஞாபகம் வச்சிக்கோங்க. எப்போ பாரு தையா தைக்கானு குதிக்க வேண்டியது. ஆமா.. தெரியாம தான் கேட்கிறேன்.. ஒருவேளை அப்படி நான் செஞ்சா... உங்க அக்காவுக்கு ஒரு நல்லது நடந்துச்சுன்னு தானே நீங்க என்னைய புகழனும். ஏன்... தங்கராசு அண்ணனுக்கு என்ன குறை... அவர் அவங்களை கட்டிகிட்டா தான் என்னவாம்?” இவள் துணிந்து கேட்டு விட

“ஏய்...” இவன் அவளை அடிக்க எகிற... அதில் குழந்தை வீறிட்டு அழவும்.. இவன் சற்றே நிதானத்திற்கு வர.. குழந்தையைத் தூக்கி கொண்ட வள்ளி...

“சும்மா என் கிட்ட எகிறாதிங்க... நான் கூப்ட்டு ஒண்ணும் முத்தரசி இந்த வீட்டுக்கு வரல... அப்படி அவங்க வந்ததுல... உங்க அண்ணனுங்க ரெண்டு பேரும் பேசாம தானே இருக்காங்க. அப்போ அவங்க ரெண்டு பேருமே உங்க அக்காவுக்கு தங்கராசு அண்ணாவோடு வாழ்க்கைய அமைச்சு கொடுக்கனும் என்ற எண்ணத்திலே தானே இருக்காங்க... பெறகு நீங்க மட்டும் எதுக்கு மறுக்கறீங்க. முடிஞ்சா இப்போ நீங்க என் கிட்ட கேட்டதை... உங்க ரெண்டு அண்ணனுங்க கிட்டவும் போய் கேளுங்க. அவங்க வந்தா... உங்க வீட்ல இருக்கிறவங்க விட்டிடுவாங்களாம்... ஆனா இவரு என் கிட்ட எகிறுவாராம்.. நல்ல கதையா இல்ல இருக்கு” வள்ளி காட்டமாய் கேட்க

அதேநேரம் அங்கு வந்த மீனாட்சி, “என்ன டா.. அங்க உன் துணிமணியை எல்லாம் என்னைய சீர் செய்ய சொல்லிட்டு... இங்க வந்து இவ கிட்ட வம்பு வளர்த்துட்டு இருக்க...” என்று கேட்கவும்

ஒரு முறைப்புடன் அங்கிருத்து விலகினான் குமரன். அவனுக்கு வள்ளி சொல்வது சரியென்றே பட்டது... நினைத்திருந்தால் முத்தரசியின் வருகையை அவனுடைய இரண்டு அண்ணன் மார்களுமே தடுத்திருக்கலாம் தான். எங்கே.. இங்கே தான் ஒரே வீட்டில்... அவரவர்கள் தனித் தீவாய் இருக்கிறார்களே... ஊர் கூடி இழுத்தால் தான் கல் மரமான தேரையே அசைக்க முடியும். ஆனால் இங்கோ அப்படி இல்லையே.

அவன் வாழ்வில் நடந்த சம்பவத்திற்கே கூட, என்ன டா குமரா... இது உண்மையா பொய்யா... இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போற... நான் ஏதாவது உனக்கு உதவவா?’ இப்படியான வார்த்தைகளை அவன் அண்ணன்கள் வந்து அவனிடம் கேட்கவில்லை. கேட்க மாட்டார்களா என்று ஒரு தம்பியாய் எதிர்பார்த்தது இவன் மனது. ஏன்.. சிறு ஆறுதல் கூட இல்லை. எங்கே இங்கு தான் சேரனும், புருஷோத்தமனும் அதை உண்மை என்றல்லவா நம்பினார்கள். அப்படியே நம்பவில்லை என்றாலும் வந்து கேட்டிருக்க மாட்டார்கள். அவ்வளவு தான் அவர்கள். இதெல்லாம் நினைத்ததில்.. ஏன் டா இந்த வீட்டில் வந்து பிறந்தோம் என்பதை வேதனையோடு ஆயிரமாவது முறையாக நினைத்தான் குமரன்.

அதன் பிறகு முத்தரசி வீட்டுக்கு வருவதில்லை. இப்படியே நாட்கள் செல்ல.. ஒரு நாள், “குமரா.. வள்ளி நாலு சேலையையே மாத்தி மாத்தி கட்டிட்டு இருக்கா... செத்த நம்ம செட்டியார் அண்ணனை வீட்டுக்கு வரச் சொல்லு டா..” என்று மீனாட்சி சொல்ல

குமரன், “எதுக்கு.. மொத்த குடும்பத்துக்கும் ஜவுளி எடுக்கவா?”

“அப்போ நீ அவளை மட்டும் கூப்டுகிட்டு போய்... துணி எடுத்துக் குடு டா...” இவள் யோசனை சொல்ல

“உன் அறிவுல தீய வைக்க... நான் அவளுக்கு எடுக்கவே வேணாங்கிறேன்.. நீ என்னடான்னா கூட சேர்ந்து திரிய சொல்ற. அது கிழிசலே கட்டிகிட்டு இருக்கட்டும்...”

தம்பியின் பதிலில், “பாவம் டா... பொட்ட புள்ள...” இவள் பரிதாபப்பட

“ஆரம்பிச்சிட்டியா... நீ இப்படி இருக்கிறதால தான் எல்லாரும் உன்னைய ஏறி மிதிக்கறாங்க.. நீ வேணா பாவ பட்டுக்கோ. என்னைய கூட்டு சேத்துக்காத. அந்த களவாணிக்கு இப்ப சேலை எடுக்கறது தான் கொறச்சல்.. போவியா”

“எலேய்.. எனக்காக டா.. என் பட்டு இல்ல.. ஒரு நாலு சேலை எடுத்து குடு போதும்” மீனாட்சி கெஞ்ச

“ஏன் க்கா என்னைய இப்படி படுத்தி எடுக்கற.. சரி நீ கெளம்பி வா... நாம போய் எடுத்துகிட்டு வந்துடலாம். ஆனா நான் அந்த புள்ள கூட எல்லாம் போக மாட்டேன்”

“எனக்கு நெறைய சோலி இருக்கே...”

தமக்கையை முறைத்தவன், “அவனவன் பத்து அக்கா கூட பொறந்துட்டு ஜாலியா இருக்கான்.. ஆனா ஒரே ஒரு அக்கா கூட பொறந்துட்டு நான் படற பாடு இருக்கே.. ஐயயோயோ! சரி.. செட்டியார் கிட்ட நாலு சேலையை குடுத்து விட சொல்றேன்” என்றவன் “ஆமா.. அந்த களவாணி கிட்ட பேசி ஏதாவது அதப் பத்தி தெரிஞ்சிக்க முடிஞ்சுதா உன்னால?” இவன் கேட்க

“எங்க டா.. அந்த சூட்சமம் எல்லாம் எனக்கு ஏதுடா...” இவள் அப்பாவியாய் சொல்ல

“சரி.. என் தலையெழுத்து.. எனக்கு புடிக்காத காரியத்தை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு.. நானே கடைக்கு கூப்டுகிட்டு போய்... கொஞ்சம் மெதுவா பேச்சு குடுத்து பார்க்கறேன்.. இதுலயாச்சும் எனக்கு ஒரு வழி கெடைக்குதான்னு பாப்போம் அந்த புள்ளைய கெளம்பி இருக்க சொல்லு...” தம்பி இப்படி சொன்னது தான்.. அடுத்த நிமிடம் அங்கிருந்து பறந்திருந்தாள் மீனாட்சி.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Ashmi kutty pavam ila konjam unga herova ashmiya consider pana solunga akka
எல்லாம் கொஞ்ச நாள் தான் டா... பிறகு மாறிடுவான் டா... நன்றி ம்மா... kiss heart kiss heart kiss heart 🥰 🌻
 
V

Veera

Guest

Nice
 
P Bargavi

Member
N

“சரி.. என் தலையெழுத்து.. எனக்கு புடிக்காத காரியத்தை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு.. நானே கடைக்கு கூப்டுகிட்டு போய்... கொஞ்சம் மெதுவா பேச்சு குடுத்து பார்க்கறேன்.. இதுலயாச்சும் எனக்கு ஒரு வழி கெடைக்குதான்னு பாப்போம் அந்த புள்ளைய கெளம்பி இருக்க சொல்லு...” தம்பி இப்படி சொன்னது தான்.. அடுத்த நிமிடம் அங்கிருந்து பறந்திருந்தாள் மீனாட்சி Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN