திரைப்படம்:ஆயிரத்தில் ஒருவன்இசை:விஸ்வநாதன் - ராமமூர்த்திபாடகர்:P.சுஷீலா

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்

ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்…

 
Last edited by a moderator:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN