படம் : ஒரு நாள் ஒரு கனவு (2005) இசை : இளையராஜா பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல் பாடல் வரி : பழனிபாரதி

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்


கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ...ஓ... கஜுராஹோ...


என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே


பூவின்னுள் பனி துளி துருது துருது துருதே
பனியோடு தேந்துளி உருது உருது உருதே


காமனின் வழிபாடு உடலினை கொண்டாடு


ந ந ந ந ந.. நன நன ந ந நா


தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே


கஜுராஹோ...ஓ... கஜுராஹோ


நீராக உன் உடல் நெளியுது வலையுது முழ்கவா
தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா


மேலாடை நீயேன மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதினில் மோகன ராடினம் ஆடவா


பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு


ல ல ல ல ல.. ல ல ல லா லா லா


எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுதுகஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா

துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா

நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்


கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே


கஜுராஹோ... கஜுராஹோ...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN