Introduce yourself

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

hi friends this is Bhagya Sivakumar . Writing is the way to expose what comes in mind. So i always love writing what comes to mind through my heart . I just love writing. Reading is part of my time making. I just like to read stories .

you can find my story here
"மாற்றம் ஒன்றே மாறாதது" I always  my dear readers . Enjoy reading .

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

Priyamudan Vijay said:

வணக்கம் நட்புகளே..!! நான் விஜய். கதைகள் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். குட்டி எழுத்தாளன். என் கற்பனைகளுக்கு என் எழுத்துக்களின் மூலம் உருவம் கொடுக்கிறேன்.
நன்றி...!!!!

Click to expand...

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

Bhagya sivakumar said:

hi friends this is Bhagya Sivakumar . Writing is the way to expose what comes in mind. So i always love writing what comes to mind through my heart . I just love writing. Reading is part of my time making. I just like to read stories .

you can find my story here
"மாற்றம் ஒன்றே மாறாதது" I always  my dear readers . Enjoy reading .

Click to expand...

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

வணக்கம் நண்பர்களே. நான் s. கலைவாணி @கணி. இறைவன் படைப்பினில் ஒரு துளி நான்.. மழையோடு காதல்.. மனதோடு இயற்கை.. செவிக்கு இசையும், விழிக்கு மொழியும்,விந்தைகளை தேடி அலையும் ஆத்மாவும் எனதானது. நீங்கள் கடந்து போகும் மனிதர்களில் நானும் ஒருவள் .. அதாங்க இந்த சோறு, தூக்கம் இதெல்லாம் நமக்கானதுனு நம்புற பொண்ணு தேன் நானு .சின்ன வயசில் இருந்தே கதை படிக்கறது ரொம்ப புடிக்கும். சாப்பிடும் போது நடக்கும் போதும் கூட என் கைல கதை புத்தகம் இருக்கும் .
படிச்சு படிச்சு கதை எழுதவும் , கவிதை சொல்லவும் தான் தெரியும் எனக்கு. Wattpad le தான் கதை எழுத ஆரம்பிச்சேன். இப்போ யுவா அக்கா தயவால இங்கயும் எழுத வந்திருக்கேன்.
நெறைய படிப்போம் நிறைய எழுதுவோம்..

நன்றி நண்பர்களே

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

S. KALAIVANI said:

hemapreetha

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

ஹாய் நட்பூஸ்....

நான் ஹேமபிரீத்தா
எனக்கென அடையாளத்தை
உருவாக்க துடிக்கும் குட்டி பெண் நான்..

புத்தகம் படிப்பதில் கொள்ளை பிரியம் பூக்குன எக்ஸாம்க்கு படிக்கிற பூக்குனு யாரும் தப்பா நினைச்சுக்க கூடாது செரியா நமக்கும் அதுக்கும் எப்போ
ஆகாது..
நான் சொல்றது கதை புக்குஉஉ...

"கதைகள் மேல் கொண்ட காதலால் உருவான தேடல் தேடலில் விடையாய் இதோ எழுத்தாளராய் உங்கள் முன் நான்... "

என் கற்பனைகளுக்கு உயிர்கொடுத்து கதைகளாய் உங்கள் முன் ....
படித்து கருத்துக்களை
மறக்காமல் சொல்லுங்கள்
ஏதாவது தவறு இருந்தால் உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாய் நினைச்சி மன்னிச்சி உட்ருங்க ..

ஹேமபிரீத்தா...

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

hemapreetha said:

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

எல்லோருக்கும் வணக்கம்..
நான் ராஜேஸ்வரி...
கதை படிக்கறதுல ரொம்ப ஆர்வம்...
பைத்தியம்ன்னு கூட சொல்லலாம்...
பிப்ரவரியில் இருந்து ஆரம்பிச்சது என்னோட எழுத்து பயணம்... இதுவரை நான் உணராத ஒரு சந்தோசத்தை குடுத்தது எழுத்து தான்... அதிலும் நம்மோட எழுத்தை ஒருத்தர் பாராட்டும் போது அதுல கிடைக்குற சந்தோசம் நிகரில்லாதது...அதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டாலும் தகும்ன்னு தோணும்... யுவனிகா அக்கா மூலமா இந்த தளத்தில் எழுத வாய்ப்பு கிடைச்சுது.. இன்னும் எனக்கான பொறுப்பு அதிகம் ஆகிருக்கு... உங்க மனசுல இடம் பிடிக்கணும்ங்கற ஆசையும் அதிகம் ஆகியிருக்கு... என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்...

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

Rajeshwari karuppaiya said:

எல்லோருக்கும் வணக்கம்..
நான் ராஜேஸ்வரி...
கதை படிக்கறதுல ரொம்ப ஆர்வம்...
பைத்தியம்ன்னு கூட சொல்லலாம்...
பிப்ரவரியில் இருந்து ஆரம்பிச்சது என்னோட எழுத்து பயணம்... இதுவரை நான் உணராத ஒரு சந்தோசத்தை குடுத்தது எழுத்து தான்... அதிலும் நம்மோட எழுத்தை ஒருத்தர் பாராட்டும் போது அதுல கிடைக்குற சந்தோசம் நிகரில்லாதது...அதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டாலும் தகும்ன்னு தோணும்... யுவனிகா அக்கா மூலமா இந்த தளத்தில் எழுத வாய்ப்பு கிடைச்சுது.. இன்னும் எனக்கான பொறுப்பு அதிகம் ஆகிருக்கு... உங்க மனசுல இடம் பிடிக்கணும்ங்கற ஆசையும் அதிகம் ஆகியிருக்கு... என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்...

Click to expand...

Jseamah

New member

நான் ஜெயஶ்ரீ... என்னை பற்றி சொல்ல நான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை...என் காதல் கணவரின் உதவியுடன்.. நல்ல working motherஆகவும், நல்ல மகளாகவும், நல்ல மருமகளாகவும் கடந்த 20 வருடங்களாக இருக்க முயல்கிறேன்....... நான் ஒரு கதை வாசிப்பாளி... நேரம், புத்தகம் அதிகம் கிடைக்காமையினால் படிப்பதற்கு இடைவெளி கொடுத்து இருந்த நான், amazon kindle, pratilipi, மற்றும் இதுபோன்ற வலைப்பக்கங்களில் கிடைக்கும் e-booksகளினால் என் நாவல் வாசிப்பை தொடர்கிறேன்....

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN