Introduce yourself

Admin

Administrator
Staff member
உண்மையில் நான் பிறந்த இந்த சமூகத்தில் என் பெயரை சிறு கடுகாக பதிக்க நினைத்தேன்… அதற்கான முதல் அடியே இந்த நிகரில்லா வானவில் தளம். ஆம்! பெண்கள் தானே அனைத்திற்கும் ஆதாரம்? அதனாலேயே வானவில் வர்ணஜாலங்களாய் அவர்கள் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் திறமையை வெளிக்கொணர நினைத்த என்னுடைய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த “நிகரில்லா வானவில்” தளம்!
அப்படி என்னுடன் கை கோர்த்து இத்தளத்தில் என்னுடன் பயணிக்க பட உள்ள தோழமைகள்...
உங்களை பற்றி... இங்கு பதிவிடலாம்...
அது தளத்தில் வரும் மற்றவர்களுக்கு... உங்களை பற்றி அறிய உதவியாக இருக்கும்...
 
ஹாய் கண்மணிஸ் நா ரம்யா அனாமிகா 😊 என்னை பத்தி நா இங்க சொல்லுறத பார்க்குற அனைவருக்கும் நன்றிகள் பல 😍😍 என்னைய பத்தி பெருசா சொல்ல எதுவும் இல்லான்னு நினைக்கிறேன் இருந்தாலும் எனக்குள்ள என்னைய பத்தி படிச்சாத சொல்லுறேன்.

நா சரியான கதை பைத்தியம் கதை யார் சொன்னாலும் கேட்பேன். ஒருகட்டத்துல வாய் வழிக்கிது போடின்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லிட்டாங்க, சொல்ல ஆளு இல்லாம போனனால படிக்க ஆரம்பிச்சேன். நிறைய புக்குக்கு ரிவ்யூ சொல்லுவேன் வாட்பேட்ல, நிறைய மட்டும் இல்ல எனக்கு தோணுன எல்லாம் சொல்லுவேன்.. அப்பறம் எனக்கு கற்பனை நிறைய வர ஆரம்பிச்சது எழுத வந்துட்டேன் முதல் முதல்ல நா வாட்பேட்ல தான் என் பயணத்த ஆரம்பிச்சேன். நான்கு கதை முடிந்தது ஐந்தாவது கதை நம் தளத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்...

ஸ்சப்பா இவ்ளோ நேரம் மொக்க போட்டுட்டேன் போதும் பா நானும் அதிகம் பேசுவேன் என்னை மாதிரி என் எழுத்தும் நிறைய பேசும்🤣🤣🤣 இதோட நம்ம அறிமுகம் முடிச்சுக்கலாம் கண்மணிஸ்🙈🙈

இப்போது உங்களிடம் இருந்து விடை பெறுவது கதை எழுதி இம்சை பண்ணும் உங்க இம்சை தோழி

-ரம்யா அனாமிகா 😉
 
நான் யாருன்னு இங்க பல பேர்ன்னு சொல்றத விட யாருக்கும் தெரியாது.

நான் தான் அஷ்வதி ..,அஷ்வதி செந்தில் .என் அப்பாவோ பெயர் தான் பா செந்தில்..

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் அமைதி தான்கோ . எனக்கு கதை படிக்க ஆர்வத்தை தூண்டுனது என்னோட பாட்டி தான். அவுங்க பொழுது போக்குக்கு கதை பிடிக்க லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்தா நான் உக்கார்ந்து படிப்பேன். எல்லாரும் நான் பள்ளி படிப்பை தான் படிக்கிறேன்னு நினைச்சு பெருமை பட்டுக்குவாங்க..

பத்தாவது பதினொன்னு பன்னிரெண்டாம் வகுப்பு அப்படியே பொய்டுச்சி.

திரும்பவும் கதை படிக்க ஆர்வத்தை கொண்டு வந்ததது என்னோட தோழி தான்.

நிறைய படிக்கும் போது எழுதுறதுல ஆர்வம் வரவும் Budding writeraa 2018 கடைசில கால் பதிச்சேன். இப்பவும் அப்படி தான் இருக்கேன் அது வேற விஷயம்..

மூன்று தொடர்கதைகள் ஒரு குறுநாவல் ஐந்து சிறுகதைகள் எழுதி இருக்கேன்...

இனி நாம எல்லாரும் என்னோட கிருக்கல்ல சந்திக்கிலாம்...

இப்படிக்கு ,
அஷ்வதி
 
வணக்கம் நண்பர்களே.. நான் செவ்வந்தி... கதை படிக்க ரொம்ப பிடிக்கும்.. கதை எழுத ரொம்ப ரொம்ப பிடிக்கும்..

கண்மணியில் என் முதல் நாவல் வந்தது. ஏழாவது நாவலும் கண்மணியில்தான் வந்தது. ஆறு புத்தகம் இராமு நிலையம் (அருணோதயம்) வழியாக வெளியிட்டுள்ளேன்.

எனக்கு வாசகர்களோடு நேரடி தொடர்பு வேண்டுமென ஆசை.. எனதருமை வாசகர்கள் என் எழுத்துகளை எப்படி பாராட்டுகிறார்கள்.. எனது எழுத்தில் உள்ள குறைகளை எப்படி சுட்டிக்காட்டி திட்டுகிறார்கள் என தெரிந்துக் கொள்ள கொள்ளை ஆசை.. அதனால் தான்பிறகு பார்த்துக் கொள்ளாலாமென என் பேனைவை பத்திரப்படுத்திவிட்டு இணையதளங்களில் எழுத வந்து விட்டேன்.. எனது கதைகளில் உள்ள நிறைகுறைகளை சுட்டிக் காட்ட தயங்காதீர் நண்பர்களே..
 
-ரம்யா அனாமிகா😉
awsomewelcome
 
awsome welcome
 
வணக்கம் நட்புகளே..!! நான் விஜய். கதைகள் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். குட்டி எழுத்தாளன். என் கற்பனைகளுக்கு என் எழுத்துக்களின் மூலம் உருவம் கொடுக்கிறேன்.
நன்றி...!!!!
 
hi friends this is Bhagya Sivakumar . Writing is the way to expose what comes in mind. So i always love writing what comes to mind through my heart . I just love writing. Reading is part of my time making. I just like to read stories .

you can find my story here
"மாற்றம் ஒன்றே மாறாதது" I always welcome my dear readers . Enjoy reading .
 
Back
Top