Recent content by Akil

  1. Akil

    அக்னி தேவி 2

    அக்னி தேவி பகுதி 2 நீ ஆர்ப்பரித்து ஓடும் காட்டாறு உன் பாதையில் எண்ணற்ற விருட்சங்களை நீ வேரோடுசாய்த்திருக்கலாம் ஆனால் எங்கோ பற்றி பிடித்திருக்கும் ஒற்றை வேர் மீண்டும் விருட்சத்தை துளிர்க்க செய்யலாம்.. உன் ஆர்ப்பரிப்பை நிமிர்ந்து தடுக்கவும் செய்யலாம் மறவாதே..... வெட்ட வெளியில் வேகும் வெய்யிலில்...
  2. Akil

    அக்னி தேவி 1

    அன்று நூறுபேர் தலைமையில் இரண்டு பேர் இணைந்த நாடகத்தில் இறுதியாய் உன் வயிற்றில் உறங்க ஓரிடம் தந்தாய்... இருண்ட அறைவாசம் மீண்டும் தொடரும் என அறிந்திருந்தால் நீ என்னை கருவில் களைந்திருப்பாயோ... ஒடிந்த சிறகோடு என்னை சுமக்க நீ கண்ட பெருவலி கண்டேன் நான் காலனிடம் கோபமும் கொண்டேன்.. காலமோ என்னை கண்டு...
  3. Akil

    அக்னி தேவி (அறிமுகம்)

    நன்றி அக்கா🌺❤️🌹🌹🌹
  4. Akil

    அக்னி தேவி (அறிமுகம்)

    வணக்கம் என் இனிய வாசக உள்ளங்களே.. அக்னி தேவி என் முதல் கதை குழந்தை.. ஏதும் முன்ன பின்ன இருந்தா உங்கவீட்டு பிள்ளையா மன்னித்து குறை நிறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்... இப்படிக்கு உங்கள் அக்னி.. அவள் கைகள் சாதாரணமாக கையாண்டபடி இருந்தன Rolls-Royce Sweptail காரை. சுமார் பதின்மூன்று மில்லியன்...
Back
Top