பெரும் செல்வந்தர்களான மகிழ்வரதன், சசிரேகாவின் ஒற்றை வாரிசு தான் தன்யரித்விகா. அதென்னவோ இந்த வம்சத்தில் வழி வழியாய் அனைவரும் ஒற்றை வாரிசாகவே பிறந்து.. வாழ்ந்து.. மடிந்து போனார்கள்.
மகிழ்வரதன், அவர் தந்தை சாருகேசனுக்கு ஒரே மகன். பெரும் செல்வந்தரான அவர், அக்காலத்தில் திரைத்துறையில்.. சிறந்த...