இனிப்பு குழிப்பணியாரம்

Kanima

New member
*இனிப்பு குழிப்பணியாரம்*


தேவையான பொருள்கள் :-


ரவா - ¼ கிலோ.
மைதா - ¼ கிலோ.
சீனி - 200.
முட்டை - 2.
நெய் - 50 கிராம்.ஒன
ஏலக்காய் - 4.


செய்முறை விளக்கம் :-


1. சீனி மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் அரைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் அரைத்த சீனியுடன்,ரவா,மைதா மற்றும் முட்டையை கலந்து கொள்ளவும்.
3. கலந்த மாவுடன் நெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணி ஊற்றி இட்டலி மாவு பதத்தில் கலந்த பிறகு பணியார சட்டியில் ஊற்றி எடுக்கவும்.
4. இப்போது சுவையான குழிப்பணியாரம் ரெடி.


குறிப்பு:-
சுவைத்த பிறகு கமெண்ட் செய்யவும்.
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Romba.... easy ya & simple ah erukku😍😍
Try seithu paarthutu solrom sis🌺
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Kanima sis
நீங்க ஏன் இன்னும் அடுத்த recipe போடல... நாங்க waiting for u r recipe sis🙄🙄🙄
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN