இரவு உணவுக்குப் பிறகு ராஷிகநகுலன் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க, அதே நேரம் அவன் கைப்பேசி ஒலித்தது. தன்னவளிடமிருந்து வந்த அழைப்பு என்றதும், ‘இந்த நேரத்திலே எதற்கு அழைக்கிறா?’ என்ற கேள்வியுடன் பால்கனி பக்கம் ஒதுங்கியவன் அழைப்பை ஏற்க,
“ஏன்னா, தூங்கிட்டேளா?” என்று கேட்டது மயூரசகஸ்வினியின்...