Search results

  1. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 12

    அன்று இரவு வரை வர்ஷித் சொன்னதையே யோசித்தவள் இரவிற்கு வீட்டிலேயே இருவருக்கும் சேர்த்து சமைத்து இருந்தாள். அவள் பரிமாறும்போது அவளின் முகம் கலையிழந்து தென்பட்டது வர்ஷித்தின் கண்களுக்கு. இதற்கு ஏற்றவாறு ஆதிகாவும் வர்ஷித்தின் வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்து அதையே யோசித்து கொண்டிருந்தாள்...
  2. Aarthi Murugesan

    காற்றின் வாசம்

    என்னுள் புகுந்து மாயங்கள் பல செய்து என்னை வாழ வைப்பவளே! உன்னை நிறுத்தி கைகளுக்குள் அடக்கி கன்னத்தை பிடித்து முத்தம் வைக்க வருவதற்குள் காற்றுக்குள் மறைந்து என் மூச்சுக்குள் புகுந்து உடலுக்குள் ஒளிந்துக்கொண்டாய். உன் இதழ் தீண்ட நினைத்த என் உயிரை தீண்டி காற்றை சுவைக்கவைத்துவிட்டாயேடி...
  3. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 11

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 11 வசந்தாவின் வார்த்தை வழியாக அவர்களின் நட்புலகத்திற்கே சென்று வந்த ஆதிகா, இவர்களின் இந்த பிரிவிற்கு தெய்வத்தையே குற்றம் சாடினாள்; விதியிடம் முற்றுகையிட்டாள்; அவளுக்கு அந்த இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. இப்படி ஒரு நண்பன் இருப்பதாக விஷ்ணு நம்மிடம்...
  4. Aarthi Murugesan

    எனதழகி

    Nice ka
  5. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 9, 10

    என்னடி மாயாவி நீ அத்தியாயம்: 9 சிறுபிள்ளையிலிருந்து டீனேஜ் வயசில் கால் வைக்கும் அழகான மாணவ பருவம் இது. இந்த பருவம் தான் வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையில் இதற்கடுத்து நடக்கவிருப்பது என்ன என்பதை கூறும் பருவம். முதல் நட்பும் இங்கே தான், ஏன் சிலருக்கு முதல் காதல் கூட...
  6. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 8

    அத்தியாயம்: 8 கோபத்தில் விளைந்து உதித்தவன் போன்று காட்சியளித்த வர்ஷித்தின் முகம் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது, விஷ்ணுவின் தாய் தந்தை முகத்தை கண்டு. ஆம், இவ்வளவு சீக்கிரமா யார் வந்திருப்பது என்று யோசித்து கொண்டே வெளியே வந்தனர் இருவரும் கார் வந்த சத்தத்தை கேட்டு...
  7. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 7

    அத்தியாயம்: 7 நாளையிலிருந்து இனிமேல் இவரோட பேசணும். பேசுனாதான் எல்லாமே சரி ஆகும் இது தான் ஒரே வழி. இவர் கூட தான் இனி என் வாழ்க்கை என தீர்மானமாக நினைத்துக்கொண்டாள். காலையில் முதல் வேலையாக அவரிடம் என்னோட கடந்த காலத்தை பத்தி பேசி, கொஞ்சம் டைம் கேட்போம் என முடிவெடுத்தாள். இவள்...
  8. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 6

    அத்தியாயம்: 6 அழகு பதுமையென தூங்கும் தன் மனையாளின் முகத்தை அப்போதுதான் வெகு நெருக்கத்தில் பார்த்தான் வர்ஷித். அவ்வளவு நேரமிருந்த மன போராட்டங்கள் சிறிது அமர்ந்து, சற்று முன் பிறந்த மன அமைதியும் பனிக்காற்றின் ஈரப்பதமும் ஆதிகாவின் அழகை ரசிக்க தூண்டியது அவனுக்குள். முடிக்கற்றை ஒன்று வீசும்...
  9. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 5

    அத்தியாயம்: 5 வெகு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கி சந்தோசமாக கண்களை மலர வைத்தான் ராகேஷ். தூக்கத்திலிருந்து தன்னை விடு வித்து கொண்டு சோம்பலை முறித்து இனி தனக்கு எதிரி என்பதே கிடையாது என நினைத்து மனதுக்குள் கர்வப்பட்டுக்கொண்டான். இனிமேல் சித்தப்பா சொத்தையும் நம்மதான் ஆளப்போறோம், அவருக்குதான்...
  10. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 4

    அத்தியாயம்: 04 ஆதிகாவிற்கும் வர்ஷித்திற்கும் திருமணம் நடந்து முடிந்தது. இருவருக்குமே திருமணத்தில் ஈடுபாடில்லை. குடும்ப சூழ்நிலை வேண்டி இருவரது மனமும் இணைந்தது திருமண பந்தத்தில்... திருமணம் என்றாலே வாழ்வில் மறக்க நேரிடாத ஒரு நிகழ்வு. இதை அழகாக்குவதும் உயிரற்று போகவைப்பதும் புதுமண தம்பதிகளின்...
  11. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 3

    அத்தியாயம்: 3 விடியற்காலையில், விடியும் பொழுதில் வந்து இறங்கிய விஷ்ணுவை கண்டு மகிழ்ந்தனர் அவனது பெற்றோர். அவனை கண்ட ஆனந்த களிப்பில் சுப்பிரமணியனோ, "வாப்பா போன வேலையெல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சா?" எனக் கேட்க விஷ்ணுவோ நல்லா போனுச்சு பா, என்ன உங்கள தா ரொம்ப மிஸ் பண்னேன் என மொழிந்தான். "என்னைய...
  12. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 2

    விஷ்ணு அந்த நொடியிலிருந்து ஈர்ப்பின் வினையாக அவளை பார்க்கும்போதெல்லாம் கண்கள் கொட்டாமல் பார்ப்பது அவனது வழக்கமாகி போனது. விஷ்ணு ஸ்போர்ட்ஸில் பாஸ்கெட் பால் டீமில் உள்ளதால் தினமும் காலை மாலை இருவேளையிலும் மைதானத்தில் பயிற்சி எடுப்பது அவனது வழக்கம். ஆதிகாவும் வகுப்பு முடிந்து பள்ளியிலேயே டியூஷன்...
  13. Aarthi Murugesan

    என்னடி மாயாவி நீ: 1

    மாயம்: 1 நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்.... தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ... வெண்மை நிற நிலா குட்டி குட்டி நட்சத்திரங்களுடன் அமைதியாக ஆட்சி புரிகின்றன இந்த இருள் சூழ்ந்த உலகில். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கிலும் வாசிங்க்டன் டிசிக்கும் பாஸ்டனுக்கும் நடுவிலும் ஹட்சன்...
Back
Top