இரு மாதங்களுக்கு முன்பு...
"காளி.... காளி.... காளி...." ஒரு கூட்டம் தொண்டை கிழிய காளி என்ற காளைக்கு ஆதரவாக கத்திக்கொண்டு இருந்தது. அதில் முக்கிய உறுப்பினரான சிவரஞ்சனி தன் சகோதரனை தேடிக்கொண்டே வாடிவாசலில் சீறிப்பாய காத்துக்கொண்டு இருக்கும் அவர்கள் வீட்டு காளையான காளியின் வரவை எதிர்நோக்கி...
ராஜரத்தினம் வீட்டிற்கு வந்து இன்றோடு இரு வாரம் ஆகி இருந்தது. அர்ஜூன் எடுத்திருந்த விடுப்பு முடிந்து அவனும் அலுவலகம் செல்ல ஆரம்பித்து இருந்தான். லட்சுமி ஒருமாதம் மருத்துவ விடுப்பு எடுத்து ராஜரத்தினத்தை உடனிருந்து கவனிக்க சிவரஞ்சனி வீட்டின் எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டதோடு மும்முரமாய்...
"அது எப்படி சொல்லரதுன்னு தெரியல. நான்... ஐம் இன் லவ் வித் யூ..." என்று திக்கித்தினரி தன் காதலை சக்தியிடம் கூறிய அர்ச்சனா அவனின் முகத்தை ஆராய அவனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவளுக்கு சொல்லாமல் சொல்லியது அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று.
பலமணிநேரங்களாக சக்தியின் அன்பான செயல்களையே...
"ஷிவ்... நான் சொல்லரத கேட்கல உன்கிட்ட கண்டிப்பா நான் பேசமாட்டேன்... ஒழுங்கா நான் சொல்லர பேச்ச கேட்டு நடந்துக்கோ... அதுதான் உனக்கு நல்லது..." வெகு நேரமாக சக்தி சிவரஞ்சனியிடம் பலவாறு கூறிப் பார்த்துவிட்டான் அவள் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று. ஆனால் அவள் கேட்டபாடில்லை.
"நேத்து நைட் நீ ரொம்ப...
"அண்ணா... அண்ணா... அப்பாக்கு திடீர்னு..." அர்ச்சனா என்ன ஆயிற்று என்று கூறாமல் அர்ஜூனை கட்டிக்கொண்டு அழ அவன் கேள்வியாக சிவரஞ்சனியை பார்த்தான்.
அடித்து பிடித்து கொண்டு அர்ச்சனா கூறிய மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன், வரவேற்பு அறையில் போடப்பட்டு இருந்த இருக்கைகளில் அமர்ந்து இருந்த தன்...
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா...
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே...
சிவரஞ்சனிக்காக செட் செய்யப்பட்ட பிரத்தியேக அழைப்பு அடிக்க, தான் படித்துக்கொண்டு...
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும் கனவு நீ...
அந்த ஏசி ஹாலின் ஒரு மேடையில் பாடல் குழுவினர் அழகாக பாடிக்கொண்டு இருந்தனர். மற்றொரு மேடையில் நடுநாயகமாக...
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் லீப் ஆண்டு அது..., நேரம் பிப்ரவரி 29 ம் நாள் இரவு ஒருமணியை தாண்டி இருந்தது.
இன்று அவளுக்கு பிறந்தநாள். அவளின் பிறந்தநாள் பிறந்து ஒரு மணி நேரம் சென்றுவிட்டது... பிப்ரவரி 29 வந்தால் என்ன வராவிட்டால் என்ன... என்று வருடா வருடம் தவறாமல் அந்த மாத...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.