செவிப்பறை அடைந்தும் தாகம் தீரவில்லைபோல் உடலெங்கும் சுழன்று குருதியென பாய்ந்து காட்சியிலும் இயைந்து விழிதனையும் விடமால் முடிவில்லா மோகத்தோடு காற்றோடு கொண்டாடி மூச்சோடு கலந்தோடி அறிவோடு உறவாடி உயிர்வரை தீண்டி மெய்சிலிர்க்கும்...