Recent content by meerajo

  1. meerajo

    🤴12🤴

    கண்களில் உன் நினைவுகளை விதைத்து, கண்ணீரால் வளர்க்கிறேன் வருவாயா சிம்டாங்காரா.. 🌷🌷🌷🌷🌷🌷 மேகன் படிகளில் இறங்கி டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த அம்மாவிடமும் ஆச்சியிடமும், "நான் சிபியோட அண்ணா வீட்டுக்கு போயிட்டு வரேன்." என்று கூறி பைக் ஐ எடுத்து கிளம்பினான். சிபியின் அண்ணன் தமிழ்நாட்டு...
  2. meerajo

    🤴11🤴

    நீதானே நான் தேடும் பிருந்தாவனம்... 🌷🌷🌷🌷🌷🌷 தொடர்ந்து ஒரு வருடம் அதே கனவு வந்தால், "உனக்காக அந்தப் பெரியவர் சொன்னபடி நடக்கிறேன்" என்று சிபியிடம் கூறிய மேகனால் அவன் சொன்னபடி செய்வது இயலாததாகியது. ஏனென்றால் அதே கனவு அடிக்கடி வந்தது... ஆனால், பெயர் கூட உண்மையானது இல்லை... அவளும் இல்லை...
  3. meerajo

    🤴10🤴

    நீ சென்ற வழியில் என் விழிகள்..... வருவாயா சிம்டாங்காரா? 🌷🌷🌷🌷🌷🌷 மேகன் சொன்னவாறு, அவனுடைய தாத்தா, இரண்டு பேரை, நிறைமதி வீட்டிற்கு விஷயம் சொல்ல அனுப்பிவிட்டார். பிறகு மேகனுக்கு ஃபோன் பண்ணினார். மேகன் ஃபோனை எடுத்து பேசவில்லை. நிறைமதியை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவள் உறவினர்கள்...
  4. meerajo

    🤴9🤴சிம்டாங்காரன்

    உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடனே ஒவ்வொரு நாளும் விடிகிறது.... பார்க்க முடியாத கவலையுடனே ஒவ்வொரு நாளும் முடிகிறது... 🌷🌷🌷🌷 மேகனுக்கு நிறைமதியை எங்கே சந்திப்பது என்று தெரியவில்லை. 'கோயிலில் பார்த்தது அவளை. காலேஜ் பெயரைத் தவிர வேறெதுவும் கேட்டுத் தெரிஞ்சுக்கலை... சின்ன...
  5. meerajo

    👀8👀 சிம்டாங்காரன்

    கலங்கி நின்றேன் காதலுடன்.... காண வந்தாயே சிம்டாங்காரா! 🌹🌹🌹🌹 நிறைமதி, அவளுடைய அம்மாவின் குரல் கேட்டு சென்றதும் , "நான் சொன்னேன் ல இவன்தான்ப்பா. அன்று கடற்கரையில், இவன் பின்னால் தான் தங்கச்சி மறைந்து கொண்டாள்!" என்று தன் அப்பாவிடம் மேகனை அடையாளம் காட்டினான் மூத்த அண்ணன். "அப்போ ஏற்கனவே...
  6. meerajo

    👀சிம்டாங்காரன் 7👀

    என் கண்கள் மட்டுமல்ல என் ஒவ்வொரு அணுவும் உன் முகம் பார்த்தே உயிர்க்கின்றன... வருவாயா சிம்டாங்காரா... 🌹🌹🌹🌹 நிறைமதியும் அவள் அண்ணியும் மணப்பெண்ணை அழைத்து வந்து பெண்வீட்டாருக்கு நடுவில் அமரவைத்து விட்டு, தன் குடுபத்தினர் அருகில் அமர்ந்தனர். அதே வேளையில் அவர்களை நோக்கி வந்த மேகனை...
  7. meerajo

    👀6👀 சிம்டாங்காரன்

    விடிந்த பின்னும் விழிமூடிக்கிடக்கிறேன்... உன் கனவின் தாக்கத்தால்... ❤️❤️❤️❤️❤️❤️ நான்கு நாட்களாகியும் நிறைமதி, மேகனிடம் பேசுவதாக தெரியவில்லை... மேகனும் blank call பண்றது நிறைமதி யாக இருப்பாளோ? என்ற சந்தேகத்திலாவது தங்களிடம் வந்து கேட்பான் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை...
  8. meerajo

    👀5👀

    அனலாய் தகிக்கிறேன்... அன்பெனும் பனியாய் அணைக்கிறாய்! 🌹🌹🌹🌹🌹🌹 மூன்று நாட்களாக நிறைமதி க்கு (அவளுடைய உண்மையான பெயர் தெரியும் வரை நாமும் நிறைமதி என்றே அழைப்போம் ஃபிரண்ட்ஸ்!) எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை... தோழிகளிடம் அரட்டை அடிப்பது கூட குறைய ஆரம்பித்தது.... "ஏன்டி இப்படி இருக்க?" என்று...
  9. meerajo

    இனிய ஆரம்பம்!

    நன்றி டா 😍
  10. meerajo

    👀4👀

    உன் மௌனத்தை, மொழிபெயர்க்கத் தெரியாமல் மௌனமாகின்றேன்... 🌹🌹🌹🌹🌹🌹 மேகன் விட்ட அடியில், ஓடி வந்தவன் மூர்ச்சையாக, மேகனால் பின்னால் இழுக்கப்பட்ட சிவகாம சுந்தரி, "கடவுளே! என்ன காரியம் செய்தீர்கள்? இவன் என்னோட வகுப்புத் தோழன்!" என்று மேகனின் காதில் கிசுகிசுக்க, அதற்குள் ஓடிவந்த இன்னும் சில...
  11. meerajo

    கோதுமை இடியாப்பம்

    செய்து பாருங்கள் சிஸ்.... ஒரு முறை கோதுமை இடியாப்பம் செஞ்சுட்டா அப்புறம் அரிசிமாவு இடியாப்பம் வேண்டாம் னு குட்டீஸ் சொல்லியும்...
  12. meerajo

    👀3👀

    மௌன கவிதை நீ ரசிக்கும் ரசிகை நான்.... 🌹🌹🌹🌹 சன்னமாக விசில் அடித்தபடியே வந்த பேரனை பார்த்த தாத்தா, குஷி மூடில்தான் இருக்கிறான். என்று நினைத்தவர், " மேகா! கொஞ்சம் இப்படி வாயா." என்று அழைத்ததும்தான், தான் இன்னும் முடிவு சொல்லவில்லை என்பது நினைவில் வந்தது. தாத்தாவின் அருகில் தரையில் அமர்ந்தவன்...
  13. meerajo

    ஆடிக்கூழ்

    சூப்பர் டா 😍 செஞ்சு பார்க்கிறேன்..
  14. meerajo

    கோதுமை இடியாப்பம்

    ம்ம்... கோதுமை மாவு வாசம் வரணும் டா.. செஞ்சு பார்த்துவிட்டு எனக்கு சொல்லு
  15. meerajo

    கோதுமை இடியாப்பம்

    ஹாய்! என் வீட்டில் என் சமையல் அனைவருக்கும் பிடிக்கும். அந்த நம்பிக்கையில் எழுதியுள்ளேன்... மிகவும் விரும்பத்தக்க காலை உணவு. செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று என்னிடம் கூறுங்கள். கோதுமை இடியாப்பம் தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 2கப் உப்பு. - தேவைக்கேற்ப சுடுநீர்...
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN