Recent content by ழகரன் தமிழ்

  1. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 14

    புது வாழ்வு அடர்ந்த இரவு. ஊர் எல்லை. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. அவ்வப்பொழுது குளிர்ந்த காற்று மட்டுமே வீசிக் கொண்டு இருந்தது. அந்த இரவின் இருளையோ அந்த குளிரையோ இலட்சியம் செய்யாமல் ஒரு வெள்ளை நிற புரவி சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு...
  2. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 13

    சூழ்ந்தது ஆபத்து அருள்வர்மனை பற்றி நினைத்து கொண்டிருந்த இந்திர ராணியின் தலையில் இருந்த நண்டுகள் பிரித்து ஏறியப்பட்டன. அவளது தலை வலுகட்டாயமாக தூக்கி ஒரு மடியில் கிடத்தப்பட்டது. சத்தம் இட முயன்ற வாயும் மூடப்பட்டது ஒரு கையால். அவள் கண் முன்னே ஒரு வாலிப வீரன் இருந்தான்...
  3. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 12

    தர்மத்தின் சக்தி முத்தூர் மக்கள் வெற்றியை கொண்டாட தொடங்கியிருந்தனர். தாங்கள் உயிரென மதிக்கும் இளவரசியின் உள்ளம் கவர்ந்தவன் இறந்து விட்டான் என எண்ணி இவ்வளவு நாள் துயரத்தில் இருந்தவர்கள். அவன் உயிரோடும் இருக்கும் விஷயம் கேட்டு மகிழ்ந்தனர். அந்த கொண்டாட்டம்...
  4. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 11

    என் போர் முத்தூர் கோட்டை பெரும் பலம் வாய்ந்தது. ஆனால் மேற்கு வாயிலில் பக்கம் அமைந்துள்ள காடுகள் இடையே அமைந்திருந்த மரங்கள் இடையே பல ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இருந்த ஒரு லட்சம் வீரர்கள் அந்த...
  5. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 10

    கடற் போர்... முதல் தாங்குதல் முடிந்த நிலையில் கடோத்கஜன் சிறிது பயமும் பெரிது குழப்பமும் கொண்டான். இதுவரை வந்த செய்திகளின் மூலம் போர் படையை வழி நடத்துவது இந்திர ராணி என தெரிய வந்தது. ஒரு பெண்ணுக்கு எப்படி இவ்வளவு திறமை...
  6. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 9

    போர் கூத்து இரண்டு லட்சம் படைவீரர்கள் யானை படை குதிரை படை என பல அணிவகுப்புகள். அனைத்தும் முத்தூரை சூழ்ந்து கொண்டது. அந்த நாட்டினை சூழ்ந்து அரணாக காத்து இருந்த கோட்டை சுவரை வழைத்துக்கு கொள்ள விரைந்தன. முத்தூர்...
  7. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 8

    அமைதியான மரணம் அவனின் கண்டுபிடிப்புகளையும் அந்த அழிவு எந்திரங்களையும் நினைத்து மகிழ்ந்தாள். அவனை பற்றி நினைத்து ஆச்சரியமும் கொண்டாள். அந்த ஆயுதங்கள் விளைவிக்கும் அழிவினை நினைத்து பயமும் கொண்டாள். ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது...
  8. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 7

    தொடர்ந்த கனவு... நிலவு புறப்பட்டு சில மணி துளிகளே ஆன காரணத்தினால் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்து அதிசய ஒளியை பரப்பி கொண்டிருந்தது. அந்த நிலவு எனும் மங்கை அணிந்திருக்கும் ஆடையில் வரையப்பட்ட ஒவியங்களாக மேகங்கள். அதில்...
  9. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 6

    களம் காண்போம் " நண்பா..... நான் தான் கஜவர்மன் எனக்கு எந்தீங்கும் நிகழவில்லை. நம் எதிரி நாட்டை முற்றிலும் அடிமைபடுத்த நிகழ்த்தப்பட்ட நாடகம் தான் இது. நீ நிச்சயம் வெல்வாய் என எனக்கு தெரியும். விரைவாக நம் படைகள் அங்கே வரும் இந்திர ராணியை என் வசம் கொடுத்துவிடு. பரம்பரை பரம்பரையாக தொடர்ந்த நம்...
  10. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 5

    குழப்ப ரேகைகள் அந்த டைரியை எடுத்து படிக்க தொடங்கினான். நான் ஒரு இளவரசியாக இருக்கிறேன். அதுவும் அழகாக இருக்கிறேன் என பலர் கூறுகிறார்கள். சிறு வயது முதலே பல கட்டுபாடுகள் சிறையில் இருக்கும் கைதி போல் ஆனால் அவர்கள் வைக்கும் பெயர் பாசம் அனைத்திற்கும் சிகரமாக என்னை மணம் புரிய போட்டிகள். நொந்து...
  11. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 4

    எது கனவு?எது நினைவு? அருள்வர்மன் எச்சரிக்கையை பொருட்படுத்தாது அந்த குதிரையின் மேல் ஏறி வீசிறி எறியப்பட்டாள் மதியழகி சில கணங்கள் ஆகாயத்தில் இருந்து பின் கீழே விழுந்தாள். அவள் விழுந்த இடத்தை கண்டு ஆச்சரியப்பட்டாள் அது ஒரு கயிற்று ஊஞ்சல். கயிறுகளால் பின்னி...
  12. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 3

    சிறையில் என் உயிர் மறுநாள் போட்டி நடக்க இருந்த இடத்திற்கு தன் குதிரையில் விரைந்தான் அருள் வர்மன். அவன் குதிரையை விட வேகமாக அவன் மனது அங்கே சென்றது எப்படியாவது அந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. முத்தூர் முத்துகளின் சிறப்புக்காகவே புகழ்பெற்ற நாடு கடற்கரையும் அதனை ஒட்டி...
  13. ழகரன் தமிழ்

    முன் ஜென்ம காதல் நீ - 2

    frank ah sonna innum intha site a correct a use panna theriyala ma :rolleyes::rolleyes::rolleyes:..........previous a delete pannan but agala :oops::oops:.....
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN