கல்லூரியில்,
மூச்சிரைக்க ஓடி வந்த இஷிதாவை தாரா அமரவைத்து தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
" இப்ப என்ன ஆச்சுனு இப்படி ஆஸ்துமா பேஷண்ட் மாதிரி மூச்சிழுக்க ஓடி வர்ற?? என்ன உன் மாமா பையன் யாராவது உன்னை தேடி வந்துட்டாங்களா??" என கேட்டாள் தாரா. இஷிதாவோ தலையில் தட்டிக்கொண்டே, "பேப்ஸ்.. நீ சொன்னதை...
பாடல் வரிகள் : மதன் கார்க்கி இசை : ஜீ வி பிரகாஷ்
வருடம் : 2018 பாடியவர்கள் : ஹரி சரண் , அர்ஜுன் சண்டி
கருவுக்குள் பூக்கும் ஒற்றை
துடிப்போடு தொடங்கும்
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
துடிப்போடு அடங்கும்
கருமேகம் முட்டும் போது
விண்ணெங்கும் ஒலிக்க
ஆழி...
மாயவனுக்காக மங்கையவளின் மருகிய மனம்..
கள்வா நீ காதல் செய்யவிடினும் கன்னியவளை
காணாமல் கடந்து செல்லாதே...
குழப்பம் கொண்ட குட்டிநெஞ்சம் குறுகுறுக்கிறது..
மாயவிழிகளை கொண்டு மன்னவன் மானிவள் மனதை
மயக்கியிருக்க மண்ணின் மகத்தான காதலை
மனம்தனில் கட்டுக்குள் கொண்டு வராது மடிய துடிக்கிறாள்
மாயம்பு...
அத்தியாயம்-2
தாராவின் மனதை மாற்றும் முயற்சியில் இஷிதா அவளை கேன்டீன் அழைத்துச்சென்றாள். அங்கே ஆளில்லாத ஒரு மேஜையை பார்த்து அமர்ந்தவள் தாரா திரும்ப திரும்ப போன் உடைந்ததையே கூறி அங்கலாய்த்து கொண்டிருந்ததை கவனித்தாள்.
" பேப்ஸ்.. முகத்தை ஏன் இன்னும் ஊர்ருன்னு வச்சுக்கிட்டு இருக்கிற?? அதான்...
இன்னிக்கு காலையில ஒரு ஆறு மணி இருக்கும்.. குளிச்சிட்டு வந்து என் அக்கா என்னை உசுப்புனா.. நானும் கடுப்பா எந்திரிச்சு என்னன்னு கேட்டா.. "செவ்வாய், வெள்ளி ஆனா காலையிலேயே எந்திரிச்சு குளிக்கணும்னு தெரியாதா??"ன்னு கேட்டா.. நானும் அதர பதற எந்திரிச்சு குளிச்சிட்டு வந்தா என் வயித்துக்குள்ள பெருங்குடல்...
தீக்கனலாய் தகிக்கும் சூரியன் மெல்ல தனது முதல் கதிர்களை தனது காதலி பூமியினுள்ளே செலுத்த, அத்தனை உயிர்களை புத்துணர்ச்சி பெற்றது..
அதனூடே தனது செவ்விதழ்களை சுருக்கி மான்விழிகளை பொன்விரல்களை தேய்த்துக்கொண்டே எழுந்தாள் அவள். சூரியனின் மிதமான கதிர்களை பார்த்து மிதமாக ரசித்தவள், கால்முட்டிகளை கட்டி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.