கனவிலே காதல் கொண்டேன்...
நினைவிலே உன்னை என் மனைவியாக கொண்டேன்...
நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ....
பெண்ணே உன்னை நான் புரிந்தப்பின் யாதும் நீயே...
உன் தாயுமானவன்...
ஆதியின் கூற்றைக் கேட்டு நிம்மி புரியாமல் முழித்தாள்...
(உனக்கு எதுதான் புரியும் மாங்கா😂😂😂)
ஆகாஷ் தன் போக்கில் பேசிக் கொண்டே போக...
உயிர்களை படைத்த இறைவன் அவளுக்கொரு வரம் கொடுத்தான்....
தெய்வ மகன் ஒருவன் அவளின் நண்பனாவன் என்று...
தெய்வ மகனாய் வந்தவன் அவளின் ஆருயிர் தோழனாய் மாறினான்...
தாய் தந்தையை இழந்தவளுக்கு பக்கத் துணையாய் விளங்கினான்..
அவன் தாயுமானவன்..
ஆகாஷ் மயூவிற்காக கீழ்தளத்தில் காத்திருந்தான்...
மயூ மஞ்சள் நிற...
பெண்ணே எப்படி நீ என் வாழ்வில் நுழைந்தாய்...
சின்ன சின்ன சில்மிஷங்களைச் செய்து என் வாலிப திமிரினை வென்றாய்...
அந்தி பகலான நான் உன் தாய்மை நிழலில் குளிர்காய்தேன்...
நித்தமும் உன் காதலில் என்னை இழந்தேன்...
உன் தாயுமானவன்...
காலைத் தென்றல் உடலைத் தீண்டிச் சென்றது... மயூவினுள் மெல்லிய சிலிர்ப்பு...
காலங்கள் மாறினாலும் நான் உன் மீது கொண்ட காதல் மாறாது...
பயணத்தின் தூரங்கள் நீண்டாலும் உன் மீது நான் கொண்ட அன்பின் ஆழம் மாறாது...
சின்ன சின்ன சண்டைகள் வந்து போனாலும் நம்மிடையே உள்ள உரிமை தேடல் மாறாது..
உன் தாயுமானவன்...
தவறு செய்துவிட்டு தாயிடம் மன்னிப்பை யாசிக்கும் சிறு குழந்தையென தன் முன்னே...
பெண்ணே என் வாழ்வில் நீ புயலென நுழைந்தாய்....
என் கனவினை வென்றாய்... அளவிலா காதலை என்
மீது கொண்டாய்...
உன் மீது என் மனம் நேசம் கொண்டதை மறுக்கிறேன்...
அதை நீ அறியாமல் மறைக்கிறேன்...
எனக்கு தாயுமானவளே.....
எந்தன் சேயை சுமப்பவளே....
நான் உன் மீது கொண்ட காதலை வெளிபடுத்த வழி தெரியாமல்...
நிழலென வந்தவன்...
துணையென நின்றவன்...
மங்கையவளின் கைப் பற்றி
உலகை வலம் வந்தவன்...
அவன் தாயுமானவன்...
மயூ ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்...
மீண்டுமொரு முறை பிறந்தது போல் அவளுக்குள் ஏதோ ஓர் உணர்வு பரவசத்தைத் தந்தது...
அவள் தேகத்தைக் குளிர் காற்று தீண்டிச் சென்றது...
மெல்ல ஒரு குட்டி...
கண்ணீர் சிந்தூம் ஒவ்வொரு
தருணமும்...
உன் கண்ணீரைத் துடைத்து
தோள் சாய்க்கையில்...
அவன் தாயுமானவன்...
மயூ தன் சிந்தனையில் மூழ்கியிருந்தாள்... கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் சுரந்தது...
மனம் தொலைந்து போன பலவற்றை எண்ணி வாடியது... எந்த சோகங்களுமின்றி ஓடி ஆடி திரிந்த சிறுவயது நினைவுகள் நெஞ்சை...
கடைக்கண் பார்வையால் என் கவனத்தைக் கட்டி இழுத்து...
சின்ன சின்ன சில்மிஷம் செய்யும்...
அவன் தாயுமானவன்...
ஒரு புறம் மயூ ஆகாஷிடம் நட்பு பாராட்டும் எண்ணம் கொண்டிருந்தாள்...
மறுபுறம் மயூவைப் போலவே ஆகாஷிற்கும் அவளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள மனம் சிறகடித்த பறவையாய் வானில் பறக்க...
சின்ன சின்ன கனவுகளை நெஞ்சில் சுமந்து...
வண்ண வண்ண கற்பனைக் கொண்டு உன்னைக் காதல் செய்கையில்...
அவன் தாயுமானவன்...
ஆகாயம் தூரிகையைக் கொண்டு தன் மேனி முழுதும் கருப்பு நிறத்தைப் பூசிக்கொண்டது... பறவைகளும் சின்னஞ்சிறு விலங்குகளும் சத்தமின்றி தங்கள் இருப்பிடத்தில் பதுங்கி விட்டன... ஓநாய்களும்...
காதலில் விழுந்து உன்
கண்களில் கலந்து...
உனக்காக மட்டுமே துடிக்கும் இதயத்தைச் சுமக்கையில்
அவன் தாயுமானவன்...
மயூவும் சாருவும் பல கதைகள் பேசினர்... தங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்... அதில் பல கேள்விகளை மயூதான் கேட்டாள்...
தன்னைப் பற்றிய தகவல்களை ஆழமாக மயூ பகிர தயங்குவதை...
தென்றலின் மெல்லிசை என் தேகத்தை தீண்டிடும் பொழுதும்...
குயில்களில் பாடலிசை என்னைத் தழுவிடும் பொழுதும்...
உந்தன் நினைவுகள் மனதிலே...
அவன் தாயுமானவன்...
இரவு முழுதும் பனியில் நனைந்த பூக்கள் சூரிய ஒளியை ஆசையாய் அணைத்துக் கொண்டன...
நிலவன் தன் கடமையைச் செவ்வனே செய்துவிட்டு மேகத்தின் நடுவில்...
I really don't know what to say machi... I always believe in ur talent... And 2day u give ur best to our site...
Nee en frendnu solrathe oru gethu mathiri iruku mister developer...
நீ இந்த சைட்கு எவ்வளவு ஹார்ட் வேர்க் பண்ணிருக்கன்னு பார்க்கும் போதோ நல்லா தெரியுது... அக்கா வேணும்னு சொன்ன...
நான் அறியா எனக்கே புரியா பல மாற்றம் என்னுள்ளே...
நீ யாரோ நான் யாரோ புரியா புதிராய் நம் நட்பு...
சொல்லிவிட துடிக்கும் இதயம் சொல்லாமல் மௌனம் காக்கும் இதழ்கள்...
இவன் தான் அவனோ என்னைக் கவர்ந்தவனோ...
என்னென்று சொல்வேன் உன்னில் நான் உணர்ந்த காதலை...
காதலே இதுதான் காதல் என்பதா...
சொல்லாமல் தட்டி...
சில்லென வீசிய மலைச் சாரல் உடலை சிலிர்க்க வைத்தது... எங்கும் நிலவிய நிசப்தம் மனதைத் திகிலடைய செய்தது... சுற்றிலும் இருந்த அடர்ந்த காடு அச்சத்தைக் கொடுத்தது...
இதுக்குலாம் அசற ஆள் நான் இல்லன்ற கெத்தோட நம்ம ஹீரோயின் என்ட்ரி கொடுக்குறா...
கறுப்பு நிற சுடிதார்ல... கண்ணைப் பரிக்கும் அழகோட...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.