Search results

  1. Anu Chandran

    துளி 5

    மனம் தேடும் உன்னை. இன்று தந்தேன் என்னை நீங்காதென்னை, இல்லை இல்லை கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அஜய் அறையிலிருந்து வெளியேற அவன் பின்னே வேலைக்கார பெண்மணியும் சென்றுவிட அங்கு தேவ்வும் ஸ்ரவ்யாவும் தனித்துவிடப்பட்டனர்... தேவ் முகத்தை மூடிக்கொண்டு நிலத்தில் முட்டி போட்டபடி அழுது கொண்டிருக்க அவன்...
  2. Anu Chandran

    துளி 4

    காயத்தை கண்கொண்டு பார்த்திட முடியும் வழியை கண்டிட கண்கள் இல்லை…. காற்றினை கை நீட்டி தீண்டிட முடியும் ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை இரவு மூவரும் அபியின் காரிலேயே கொழும்பிற்கு திரும்பினர். அபி வாடகைக்கு குடியிருந்த பிளாட்டிற்கு வந்தவர்களை நான்காவது மாடியிலிருந்து ஐந்தாம் இலக்க வீட்டிற்கு அழைத்து...
  3. Anu Chandran

    துளி 3

    உன்னை தவிர எதுவுமே இஷ்டமில்லையே... விட்டு போன வேதனையே வட்டம் போட்டு என்னை நெறிக்கும் “ஹாய் ப்ரோ” என்ற குரலில் கலைந்தவன் தன் விழிகளை திறந்து பார்க்க அவனது இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இருந்த ஒரு இளைஞன் சிநேகமாய் புன்னகைத்தான்.. தேவ்வும் அவனுக்கு பதிலாய் ஹாய் கூற அந்த இளைஞனோ “ஐயம் அஜய்... மே...
  4. Anu Chandran

    துளி 2

    துளி 2 விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பெண்ணே பெண்ணே..... அவர்கள் லிஸ்டில் இருந்தவர்கள் வாசலில் வரும்போதே அபியும் அகிலனும் சிக்னல் கொடுத்துவிட தூரத்தில் இருந்தே அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை கெத்தாய் அழைத்து ராகிங் என்ற பெயரில் தம் பேண்ட் குழுவிற்கு ஆட்கள்...
  5. Anu Chandran

    துளி 1

    துளி 1 தன் பயணப்பொதியில் தன் பொருட்களை அடுக்கி முடித்த தேவ் ஒருமுறை தன் அறையை கண்களால் ஆராய்ந்தான். அறையில் தனது பொருட்கள் எதுவுமில்லையென உறுதிசெய்தவன் மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துகொண்டான். குளித்து முடித்து தயாராகி வந்தவன் ஏதோ நியாபகம் வந்தவனாய் அந்த அறையிலிருந்த...
  6. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 14

    மறுநாள் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது ரத்னா மஹால்........ வண்ண நிற விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இது திருமணத்திற்கான நேரம் என்ற தோரணையுடன் கம்பீரமாய் நின்றிருந்தது அத் திருமண மண்டபம். வெளியே அங்காங்கே சில அலங்கார வேலைகள் நடைப்பெற்ற வண்ணம் இருக்க உள்ளே உறவினர் கூட்டம்...
  7. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 13

    நாடு திரும்புவதற்காக தயாராகிக்கொண்டிருந்த சாருவிற்கு அழைத்தான் சஞ்சு... “சொல்லு சஞ்சு???” “.......” “இன்னும் வன் ஹவரில் ஏர்போர்ட்டில் இருக்கனும் டா..... பாக்கிங் கொஞ்சம் இருந்தது.... அதான் அதை செய்திட்டு இருக்கேன்....” "......" “ஆமா டா சரியா மார்னிங் நைன் ஓர் கிளாக் ரீச் ஆகிருவேன்.... நீ...
  8. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 12

    அவளையறியமாலே அவள் தன் மொபைலை எடுத்து கேலரியில் இருந்த அவனுடன் தான் எடுத்துக்கொண்ட படங்களை பார்த்தாள். அதில் ஒரு படம் அஸ்வினின் பிறந்த நாள் அன்று மால் இற்கு சென்ற போது எடுத்தது....அதை பார்த்ததும் அன்று நடந்த நிகழ்வுகள் சாருவின் கண் முன் படமாய் விரிந்தது... அஸ்வினின் பிறந்தநாளை அவனது ரெசியூமியை...
  9. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 11

    அன்று கிருஷ்ணனுக்கு ஆப்ரேஷன் என்று திகதி குறிக்கப்பட்ட நாள்.... சாரு, அஸ்வின்,சித்ரா,வருண் , சஞ்சய் என அனைவரும் அந்த ஆப்பரேஷன் தியட்டரிற்கு வெளியே போடப்பட்ட இருக்கையில் பலதரப்பட்ட மனநிலைகளை தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தனர். சாரு சித்ராவின் அருகே அவருக்கு ஆறுதல் கூறியவாறு இருந்தாள்.. அஸ்வினை...
  10. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 10

    சாரு மற்றும் அஸ்வினின் காதல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்தது... காலையில் குட்மார்னிங் மெசேஜுடன் ஆரம்பமாகும் அவர்களது நாள் இரவு ஒரு மணி நேர உரையாடலுடனே முடிவடையும். இடையிடையே சிறு சிறு சண்டைகளும் சமாதானங்களும் அவர்களது உரையாடலில் முக்கியமாக இடம்பெறும்... அது காதலர்களுக்கே...
  11. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 9

    மாலை ஆறரை மணியளவில் அஸ்வினுடன் வந்த சாரு ஹோட்டலினுள் செல்ல அவளுடன் வந்த அஸ்வினை அழைபேசி அழைக்க அவளை முன் செல்லுமாறு கூறிவிட்டு தன் அழைப்பினை அவன் தொடர சாரு ஹோட்டலினுள் சென்றாள்.... உள்ளே சென்று அமர்ந்திருந்தவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி....... அது அதிர்ச்சியா இல்லை...????? ஹோட்டலினுள்...
  12. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 8

    மாலை டிஸ்சார்ஜ் செய்தவுடன் சாருவை அவளது காரில் அழைத்து சென்றான் அஸ்வின். அவளை காரிற்கு அழைத்து வந்த விதமும் அவள் அமர்வதற்கு வாகாக டிக்கியில் இருந்த தலையணையை எடுத்துவந்து ஒழுங்குபடுத்தி கொடுத்ததிலும் அத்தனை கரிசனை தெரிந்தது. எதற்கும் தேவைப்படும் என்று டிரைவர் டிக்கியில் எடுத்துவைத்திருந்த அந்த...
  13. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 7

    தன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அஸ்வினின் கவனத்தை கலைத்தது அவனது அலைப்பேசி ஒலி. அதனை எடுத்த அஸ்வின் “சொல்லுங்க சஞ்சய்” என்று கூறியபடி தன்னிடம் விட்டு எழும்பி செல்ல அந்தப்புறம் சஞ்சய் “அஸ்வின் சாரு பக்கத்திலயா இருக்கா??” “இல்லையே சஞ்சய். அவங்க மண்டபத்திற்குள்ளே தான் இருக்காங்க...
  14. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 6

    இரு வாரங்களுக்கு பிறகு நிஷாவின் திருமணத்திற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான் அஸ்வின். அதிகாலை ஐந்து மணிக்கு பிரம்மமுகூர்த்த வேளையில் திருமணம் என்பதால் அதிகாலை இரண்டு மணிக்கு பயணப்பட வேண்டும் என்று முடிவானது. கிளம்பும் நேரம் முடிவானதும் சித்ரா சாருவை தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு...
  15. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 5

    இரண்டு நாட்கள் கழித்து அலுவலகம் வந்த அஸ்வின் சாருவை பார்ப்பதற்காக அவளது அறை நோக்கி சென்றான். கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற அஸ்வினிற்கு சிறு அதிர்ச்சி. அவனது அதிர்ச்சிக்கு காரணம் அங்கு அமர்ந்திருந்தது அவனது கல்லூரி தோழன் ராக்கேஷ் மற்றும் அவனது தங்கை நிஷா. அஸ்வினை கண்டதும் ராக்கேஷ் "டேய்...
  16. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 4

    சாரு ஒவ்வொரு நாளும் வகுப்புக்கள் முடிந்த பின் அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்து நேரம் செலவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். காரணம் அஸ்வின் மாலையில் தன் குடும்பத்தாருடன் அந்த இடத்தில் அமர்ந்து தான் உரையாடுவான். அவனது உரையாடல்கள் ஏனோ சாருவின் ஏக்கங்களை போக்குவதாகவே அமையும். அதனால் இச்செயல் தொடர்ந்தவாறே...
  17. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 3

    அன்றுதான் ஆரா கல்லூரி விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகின்றது. ஹய்யா விடுமுறை முடிந்து விட்டது என்று ஒரு கட்சியினரும், ஐயோ முடிந்து விட்டது என்று ஒரு கட்சியினரும், முடிந்தால் என்ன முடியாவிட்டால் என்ன என்று வீ டோன்ட் கேர் என்று முற்றிலும் வேறுப்பட்ட எண்ணமுடையோர் என பலதரப்பட்டோரை...
  18. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 2

    முதல் நாள் வேலைக்கு கிளம்பிய அஸ்வினை அவனது குடும்பத்தார் அனைவரும் வாழ்த்து மழையால் நனைத்தனர். அவனது சித்தி மற்றும் தாத்தாவின் ஆலோசனைக்கிணங்க அவனது சித்தப்பா அவனை ட்ராப் பண்ணுவது என்று முடிவானது. அஸ்வினை அவனது வேலைத்தளத்தில் இறக்கி விட்ட அவனது சித்தப்பா "கண்ணா நீ உன்னோட அப்பா பெருமை படுகிற...
  19. Anu Chandran

    மண்ணில் தோன்றிய வைரம் 1

    விமான நிலைய வாசலில் தன் நண்பனின் வருகைக்காக காத்திருந்த வருணின் பொறுமையை சோதிக்கவென அரைமணி நேரம் தாமதமாக தரையிறங்கியது அவுஸ்ரேலியன் எயார்லைன்ஸ். மேலும் ஒரு மணி நேரம் கழித்து தனது பயணப்பொதிகளை தாங்கிய கேரியரை தள்ளியபடி நுழைவாயிலை அடைந்த அஸ்வினை செல்லில் அழைத்தான் வருண். "டேய் இன்னும் எவ்வளவு...
  20. Anu Chandran

    இறுதி பாகம்

    காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்தவளும் நீதான் பிரிவின் கொடுமையை எனக்கு உணர்த்தியவளும் நீதான்..... இரு கிழமைக்கு பிறகு இரவு தங்களறையில் துயில் கொண்டிருந்த ரிஷியை எழுப்பினாள் ஶ்ரீ... அத்தனை நேரம் குழந்தை உறங்காமல் விழித்திருக்க ஶ்ரீயை உறங்கச்சொன்னவன் குழந்தையை தூங்க வைக்க முயன்றான்...
Back
Top