💖💖💖
ரூம் போட்டு யோசிப்பது... அப்டினு சொல்லுவோமே அது போல தான் நிலா செய்ததும்.... அப்படி யோசித்து தனக்கு இருக்கும் கொஞ்சமே கொஞ்சம் உள்ள மூளையை கொஞ்சமாக உபயோகித்து ஒரு வழியாக பாலாவை விட்டு தள்ளி இருக்கும் முடிவை எடுத்து பாலாவின் தலையில் குண்டை போட்ட முடிவு பண்ணி இருந்தாள்...
இரவு எடுத்த...
💖💖💖
நிலாவிற்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அவகாசம் தேவைப்பட்டது... அதனால் அலுவலகத்திற்க்கு ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள்.... ஓரளவு மனதை சமன் படுத்தியிருந்தாள்....
பாலாவின் நிலை தான் மோசமாக இருந்தது.. முதல் இரு நாட்கள் அவளுக்கு யோசிக்க தனிமை வேண்டும் என்று பொறுமையாக...
💖💖💖
தனது அறைக்கு வந்த நிலாவிற்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை...
அந்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்த மதுவிற்கு நிலாவின் அழுது வீங்கிய முகம் கவலை அளித்தது... நிலாவின் அருகில் சென்று அவளுடைய தலையை இதமாக கோதியவாறு பேச ஆரம்பித்தாள்....
"நிலா அழுதது போதும்...
💖💖💖
நாட்கள் வாரங்களாக மாதங்களாக மாறிக்கொண்டே இருந்தன.. பாலா நிலாவிடம் தன் காதலை இன்னும் சொல்லவில்லை..
நிலாவும் பாலாவின் காதலியை கண்டுபிடிக்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை.. அலுவலகத்தில் மட்டும் இல்லாது வெளியிலும் பெண்களோடு அளவோடுதான் பழகினான்..
"ச்ச இந்த பாலா யார லவ்...
"ஒருவேள நான் அப்படி பண்ணா நீ என்ன பண்ணுவ நிலா "உள்ளே ஒரு எதிர்பார்ப்போடு.... வெளியே சிரித்துக்கொண்டே கேட்டான்.
உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் வெளியே பொய்யாக யோசிப்பது போல் நடித்து "ஒருவேளை நீ அந்த மாதிரி கேட்டா நான் உடனே எங்க அப்பா கிட்ட கூட்டிட்டு போய் அப்பா இவன் உங்க கிட்ட ஏதோ...
பாலாவின் பதிலை கேட்ட நிலாவிற்கு திகைப்பும் படபடப்பும் தான் வந்தது. அது சட்டென கோவமாக மாறியது.
"ஓ !அதனால் தான் சார் எங்க கிட்ட கூட பேச நேரமில்லாம பிஸியா திரிஞ்சிங்களா.. ஒரு நிமிஷம் நீ எல்லார்கிட்டயும் ஓரளவு பேசிட்டு தான் இருந்த.என்னய பாத்து தான் தெறிச்சு ஓடுன.. புரிஞ்சுடுச்சு... என்கிட்ட...
பாலாவின் நெற்றியில் கை வைக்க நெருப்பாய் சுட்டது.
"என்ன பாலா, இவ்ளோ காய்ச்சல் அடிக்குது. நான் வந்தப்பவே உன்னோட முகத்தை பார்த்து காய்ச்சல்னு தான் நினனச்சேன். நீ வெளியவே நிக்கவச்சு பேசுனதும் கோவத்துல நான் பாட்டுக்கு இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்துட்டேன். வா டாக்டர் கிட்ட போகலாம் . "...
பாலாவின் பிளாட்டிற்கு சென்றாள் நிலா. இன்னமும் பேப்பர் எடுக்கப் படாமலே இருந்தது. அதை கையில் எடுத்துக் கொண்டாள்.
நிலா அழைப்பு மணியை அழுத்த சிறிது நேரத்திற்கு பிறகு பாலா வந்து கதவை திறந்தான்.
பாலாவின் தோற்றம் நிலாவிற்கு திகைப்பை ஏற்படுத்தியது. "என்னாச்சு இவனுக்கு ரொம்ப டல்லா இருக்கான்...
💖💖💖
என்னதான் முடிவு எடுத்து விட்டாலும் அதை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபமாக இல்லை. ஒன்றாக இருக்கும் நேரங்களில் அவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.
அதனால் கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருக்க ஆரம்பித்தான். ஒன்றாக இருக்கும் நேரங்களை தவிர்த்தான்.
ஆபிஸ் கேப்-இல் வராமல்...
நிலா வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிற்று... முன்பு இருந்த லேடீஸ் ஹாஸ்டல் அலுவலகத்திற்கு தொலைவில் இருந்ததால் இப்பொழுது அருகிலேயே வீடு பார்த்தனர்...
பாலா அவனுடைய பிளாட்டில் வீடு ஒன்று காலியாக இருப்பதாக சொல்ல மதுவும் நிலாவும் சென்று பார்த்தனர்... அந்த வீடு அவர்களுக்கும் பிடித்துவிட பாலாவின்...
எல்லோருக்கும் வணக்கம்..
நான் ராஜேஸ்வரி...
கதை படிக்கறதுல ரொம்ப ஆர்வம்...
பைத்தியம்ன்னு கூட சொல்லலாம்...
பிப்ரவரியில் இருந்து ஆரம்பிச்சது என்னோட எழுத்து பயணம்... இதுவரை நான் உணராத ஒரு சந்தோசத்தை குடுத்தது எழுத்து தான்... அதிலும் நம்மோட எழுத்தை ஒருத்தர் பாராட்டும் போது அதுல கிடைக்குற சந்தோசம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.