"ஹாய் விஜய்... நான் சுபத்ரா பேசறேன்... எப்படி இருக்க.... ஐ மிஸ் யூடா..." என்பதைத் தொடர்ந்து, சுபத்ரா சிலபல முத்தங்களை தொலைப்பேசியிலேயே வழங்க, அவ்வளவு நேரம் நடப்பது நிஜமா கற்பனையா... எதற்கு இவள் எனக்கு கால் செய்திருக்கிறாள்... என்று சிந்தித்து கொண்டு இருந்த அர்ஜூன், தன் யோசனையை ஒதுக்கிக்...