காதலோடு அவளை அணைத்தவன், அவள் காதருகே கிசுகிசுத்தான்.
"பேபி மழை தூறல் போடுது, இப்படியே இங்க இருந்தா ஜன்னி வந்தே செத்திடுவோம், கெளம்பு கெளம்பு "வசி துரிதப் படுத்த,
"Aik மழை, மாயலோகத்தில் மழை மாமா, ஜோரா இருக்குது பாருங்கள் "வனி வசி அணைப்பிலிருந்து விலகி மழை வசம் சாய்ந்தாள்...