உயிரோடு இருந்தவரை கஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே அனுபவித்த ஜீவன், ஒய்வின்றி மகளுக்காவே வாழ்ந்த ஒரு தாய், வாழ் நாள் முழுக்க செய்த தவறுக்காக சாகும் தருவாயில் கூட தாய் தந்தையிடம் மகளாக, மானசீகமாக மன்னிப்பை வேண்டிய அலமேலு, உயிரற்ற உடலாய் நடு வீட்டில் கிடத்தி இருக்க, வாய் விட்டு அழுதபடி அன்னையின்...